இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் | king news 24x7

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் | king news 24x7

 ஹாரிஸ் ஜெயராஜ்

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். கௌதம் மேனன் முதன்முறையாக இயக்கிய மின்னலே படம் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கினார். கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் என முன்னணி நாயகர்களின் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து செம ஹிட் பாடல்கள் கொடுத்தார்.


இவரது இசையமைப்பில் அடுத்து துருவ நட்சத்திரம் படம் வெளியாக உள்ளது.


இன்று இசையமைப்பாளர் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 20 ஆண்டுகளுக்க மேலாக படங்களுக்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஸ் இசையில் மட்டுமில்லாது பிஸினஸிலும் மாஸ் காட்டி வருகிறார்.


ஒரு படத்துக்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கும் ஹாரிஸ் ஜெயராஸ் ஆண்டு வருமானம் ரூ. 20 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. சொந்தமாக வீட்டிலேயே ஸ்டுடியோ, ஹம்மர் கார், BMW கார் என விலையுயர்ந்த கார்கள் வைத்துள்ளார். மொத்தமாக ஹாரிஸ் ஜெயராஜிற்கு ரூ. 150 கோடி வரை சொத்து உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story