கமல் நடித்த இந்தியன் -2 திரைப்படத்தின் இசை வெயீட்டு விழா !!!

கமல் நடித்த இந்தியன் -2 திரைப்படத்தின் இசை வெயீட்டு விழா !!!

இந்தியன் -2

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் . லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 18 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கருடன் மீண்டும் இணைந்து இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான `பாரா பாரா' பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான 'நீலோற்பம்' நேற்று வெளியாகியுள்ளது.

தற்பொழுது படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழா மாபெரும் பிரமாண்டத்துடன் நடைப்பெறவுள்ளது.

Tags

Next Story