சன் டிவியில் புதிய ஹிட் சீரியல் - நேரம் மாற்றம் குறித்து தகவல் !!

சன் டிவியில் புதிய ஹிட் சீரியல் - நேரம் மாற்றம் குறித்து தகவல் !!

சன் டிவி

சன் டிவியில் நிறைய ஹிட் சீரியல்களை தங்களது தொலைக்காட்சியில் சொந்தமாக்கி வரும் சன் டிவி தொடர்ந்து புதிய சீரியல்களை வழங்கி வருகிறது.

இதில் புதியதாக களமிறங்கிய மருமகள், மூன்று முடிச்சு போன்ற தொடர்கள் எல்லாம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, டிஆர்பியிலும் உச்சத்தில் இருக்கிறது.

தொடர்ந்து அடுத்து எதிர்நீச்சல் 2, ஆடுகளம் போன்ற புதிய தொடர்கள் களமிறங்க இருக்கிறது.

தற்போது புதிய சீரியல் ஒன்று சன் டிவியில் வரப்போகிறது என தகவல வெளியாகியுள்ளது. ரஞ்சனி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் புரொமோ எப்போதோ வெளியாகிவிட்டது.

வரும் நவம்பர் 4ம் தேதியில் இருந்து இந்த ரஞ்சனி தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது எனவும் அதோடு மல்லி தொடர் இனி 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது என நேரம் மாற்றத்தை தெரிவித்துள்ளது.

Tags

Next Story