சன் டிவியில் விரைவில் வரும் புதிய தொடர் - டிஆர்பி டாப்பில் வருமா ??

சன் டிவியில் விரைவில் வரும் புதிய தொடர் - டிஆர்பி டாப்பில் வருமா ??

புதிய தொடர்

சின்னத்திரையில் டிஆர்பி சண்டை தான் அதிகம் உள்ள நிலையில் வாரா வாரம் டிஆர்பி உச்சத்தில் வருவது சன் டிவி தொடர்கள் தான் அதிகளவில் வருகிறது, விஜய் டிவியின் ஒரு சீரியல் மட்டுமே டாப்பில் வருகிறது.

இதனால் டிஆர்பியில் வராத தொடர்களை எல்லா தொலைக்காட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் புதிய தொடர்களை களமிறக்க உள்ளனர்.

தொடர்ந்து சன் டிவியில் புதிய தொடர்கள் வரும் நிலையில் இப்போதும் புதிய தொடரின் புரொமோ ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த தொடரின் பெயர் ரஞ்சனி, இந்த புதிய தொடர் விரைவில் வரும் நிலையில் இதில் நிறைய புதுமுகங்களும் உள்ளனர்.

Tags

Next Story