நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க் - பெண்கள் அணியில் யாரை காப்பாற்ற போகிறார்கள் !!

நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க் - பெண்கள் அணியில்  யாரை காப்பாற்ற   போகிறார்கள் !!

பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 8ல் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் நடந்த முதல் டாஸ்கில் ஆண்கள் வெற்றிபெற்றனர். இந்த வெற்றி பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பின் நடந்த இரண்டாவது டாஸ்கில் ஆண்களை விட அதிக புள்ளிகளை பெற்று பெண்கள் வெற்றி பெற்றனர். மூன்றாவதாக நடக்கவிருக்கும் டாஸ்க் தான் எந்த அணி வெற்றியாளர் என முடிவு செய்யப்போவதாக இருந்த நிலையில் இன்று மூன்றாவது டாஸ்க் நடந்தது. இதில் ஆண்கள் அணியை தோற்கடித்து பெண்கள் அணி வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் பெண்கள் அணிக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்துள்ளது.

இதனால் இந்த வாரம் பெண்கள் அணியில் நாமினேட் ஆகியுள்ள ஒருவரை Evictionல் இருந்து காப்பாற்ற முடியும். சென்ற வாரம் ஜாக்குலின் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் மூலம் காப்பாற்றப்பட்ட நிலையில் அதே போல் இந்த வாரம் பெண்கள் அணி யாரை காப்பாற்ற போகிறார்கள் என காத்திருந்து பார்ப்போம்.

Tags

Next Story