ஆறு நாட்களில் 900 கோடி புஷ்பா 2 சாதனை

ஆறு நாட்களில் 900 கோடி புஷ்பா 2 சாதனை

புஷ்பா அல்லு அர்ஜுன் 

கடந்த 5 ஆம் தேதி புஷ்பா 2 உலகம் முழுவதும் வெளியான நிலையில் , உலகம் முழுவதும் 5 நாட்களில் ரூ.922 கோடி வசூலித்து புஷ்பா-2 திரைப்படம் சாதனை படைத்துள்ளது விரைவில், ரூ.1000 கோடியை எட்டும் என படத்தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சி , பாகுபலி kgf போன்ற பட வரிசைகளில் புஷ்பாவும் இடம்பெற்றுள்ளது .


Tags

Next Story