விடாமுயற்சி பொங்கலாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி - லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் !!

விடாமுயற்சி பொங்கலாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி - லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் !!

விடாமுயற்சி

2025 ஆம் ஆண்டு பொங்கல் விடாமுயற்சி பொங்கலாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித் ரசிகர்களின் கனவில் இடியை விழுந்தது. லைக்கா நிறுவனத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த படம் தான் வந்த விடாமுயற்சி. படத்தில் திரிஷா நடித்துள்ளார் ஆஜர் பைஜானில் ஹாலிவுட் தரத்தில் படம் உருவான நிலையில் சமீபத்தில் டீசர் பட்டையை கிளப்பி இருந்தது. அந்த டீசரில் ஒரு வசனமும் இடம் பெறாமல் மிகவும் சட்டுலாக இருந்தது, எப்போது படம் வரும் என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையாக உங்களுக்காக படம் வெளியாவதாக டீசரை படக்குழு அறிவித்தது. தயாரிப்பு நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிந்ததாக அறிவித்ததோடு சவடிக்கா என்னும் ஃபர்ஸ்ட் சிங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவை அதிர வைத்தது, படக்குழு இசைமைப்பாளர் அனிருத்தும் இருங்குபாய் என்று ட்ரெண்டிங் டேக்கு போட்டு மாசாக பாடலை கொடுத்திருக்கிறார். உடல் எடையை குறைத்து சட்டிலாக நடனத்தை போட்டு அஜித்தும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். அப்படியெல்லாம் சரியாக வந்த நேரத்தில் தான் படம் இன்னும் சென்சாருக்கு செல்லாமல் இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது படம் வெளியீட்டுக்கு இரண்டு வாரங்கள் மீதம் இருந்த நிலையில் படத்தின் படக்குழு புத்தாண்டு வாழ்த்து தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதோடு சேர்த்து ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியும் கொடுத்துள்ளது. லைக்கா முன் வெளியிட்ட அறிக்கையில் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் விட முயற்சி திரைப்படம் பொங்கல் வெளியிடிலிருந்து போடப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பு சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. 2025 பொங்கல் விடாமுயற்சி பொங்கல் இன்று ஆவலாக காத்திருந்த நேரத்தில் வெளியீடு தள்ளி போவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நேரத்தில் ஒரு தரப்பு அவ்வளவுதான் நம்மளை முடிச்சு விட்டீங்க போங்க என்று சோகத்தில் ஆழ்ந்தாலும் இருங்கப்பா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகிறது மற்றொரு தரப்பு.

Tags

Next Story