சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ !!

சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ !!

சிறகடிக்க ஆசை சீரியல்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்.

எல்லா தொடர்களிலும் வருவது போல வில்லி, வில்லன், அவர்களால் நாயகன்-நாயகி குடும்பத்தில் பிரச்சனை அதையே கதையாக இல்லாமல் குடும்ப பாங்கான கதைக்களத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் சிறகடிக்க ஆசை.

அண்ணாமலை என்ற நேர்மையான மனிதனின் 3 மகன்களை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது. கடைசி எபிசோடில் மீனாவை வீட்டில் காணவில்லை என்பதால் எல்லா இடத்திற்கும் சென்று முத்து அவரை தேடுகிறார்.

இதற்கு நடுவில் விஜயா, மனோஜ், ரோஹினி அவர் ஏதாவது செய்திருப்பாரா, அவரது அப்பா போல ரயிலில் சிக்கியிருப்பாரா என்றெல்லாம் பேசுகிறார்கள்.

தற்போது நாளைய எபிசோட் புரொமோவில் மீனா வீட்டில் இருப்பதை கண்ட முத்து அவரை கட்டியணைத்து அழுகிறார். சிறகடிக்க ஆசை சீரியல் நாளைய புரொமோ.

Tags

Read MoreRead Less
Next Story