சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்திற்கு ஊதியம் வாங்க வில்லையா? வெளியான தகவல் !!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்திற்கு ஊதியம் வாங்க வில்லையா? வெளியான தகவல் !!!!

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் கலக்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியாகி இருந்த ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, அனிருத்தின் இசையும் கொண்டாடப்பட்டது.

கிட்டத்தட்ட ரூ. 700 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்த இந்த படத்திற்கு பிறகு த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இன்று கோடிகணக்கில் சம்பளம் வாங்கி கலக்கும் ரஜினி ஒரு படத்தில் சுத்தமாக பணம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியை வைத்து எஸ்.பி.முத்துராமன் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்தவர், அவர்கள் இணைந்தாலே ஹிட் என்ற முன்நிலை தான் இருக்கிறது.

Tags

Next Story