25 - ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய தல அஜித் - ஷாலினி ...

25 - ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய தல அஜித் - ஷாலினி ...

அஜித் - ஷாலினி

தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார்.

சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கி 25 - ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா,ஆத்விக் என்ற ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது தங்களது 25 வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது.

அவர்களுக்கு பிடித்த 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு' என்ற பாடல் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story