சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நிச்சல் சீரியல் தொடரின் நேரம் மாற்றம் !!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நிச்சல் சீரியல் தொடரின் நேரம் மாற்றம் !!

 எதிர்நிச்சல் 

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பெண்களின் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது.

இந்த வாரத்துடன் எதிர்நிச்சல் தொடர் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர், கிளைமேக்ஸ் காண தான் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் முடிவுக்கு வரும் நிலையில் அந்த இடத்தை நிரப்ப டாப் சீரியலின் நேரத்தை மாற்றியுள்ளது சன் டிவி.

அதாவது இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சிங்கப்பெண்ணே தொடர் இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

இரவு 8 மணிக்கு இனி புதியதாக தொடங்கி இருக்கும் மருமகள் தொடர் ஒளிபரப்பாக இருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story