ஆட்டோகாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நயன்தாரா என்ன நடத்தது !!

ஆட்டோகாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நயன்தாரா என்ன நடத்தது !!

நயன்தாரா

நடிகை நயன்தாரா கோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குகிறார் நடிகை நயன்தாரா.

ஷட்டிங் இல்லாத நேரங்களில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார் நயன்தாரா.

அதன் போட்டோக்களை இன்ஸ்டா மற்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றன.

நடிகை நயன்தாரா சென்னை எக்மோர் பகுதியில் இருக்கும் ஒரு பெரிய அபார்ட்மெண்டில் தான் வசித்து வருகிறார்.

மாலை நேரங்களில் குழந்தைகளை அழைத்து வந்து கீழே விளையாட விடுகிறாராம் அவர்.

அந்த நேரத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் முனைப்பில், எதாவது சின்ன விஷயம் நடந்தாலும் மற்றவர்களிடம் சண்டை போடுவது வழக்கமா கொண்டுள்ளார்.

அபார்ட்மெண்ட் உள்ளே ஒரு ஆட்டோ ஓட்டுநர் வேகமாக வந்தார் என கூறி அவருடன் சண்டை போட்டிருக்கிறாராம் நயன்தாரா.

இது போல ஏராளாமானவர்கள் உடன் சண்டை போட்டிருக்கிறாராம். அது பற்றி அபார்ட்மெண்ட் அசோசியேஷனில் எக்கச்சக்க புகார்கள் வந்துள்ளது என பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story