வழிப்பறி கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது

வழிப்பறி கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது

 ரமேஷ்குமார், மருதமலை 

தொடர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ஜக்காம்பேட்டை, சிங்கனூர் புது காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ்குமார், மருதமலை ஆகிய இருவரும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைந்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் பழனி ரமேஷ்குமார் மற்றும் மருதமலை ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story