மாதவரத்தில் 6 டன் குட்கா பறிமுதல்

மாதவரத்தில் 6 டன்  குட்கா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 

மாதவரத்தில் வெளிநாட்டிற்கு கடத்த வைத்திருந்த சுமார் 6000 கிலோ குட்கா பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மாதவரத்தில் தனியார் குடோனில் 6 டன் குட்கா அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூருக்கு கடத்த வைத்திருந்தது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் அம்பலமானதை அடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் தொடர்ந்து அதிரடியாக போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் மேலும் 6 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story