புதுக்கோட்டை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

புதுக்கோட்டை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

புதுக்கோட்டை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

புதுக்கோட்டை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சியில் 9 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீதேவி மோகன் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். அதிமுக மேற்குஒன்றிய கழகச் செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வைத்தார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பேபி, கற்பகம் மற்றும் எருமப்பட்டி ஒன்றிய குழு தலைவர் சங்கீதா சுகுமார், துணைத்தலைவர் லோகநாதன் மற்றும் எருமப்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலுசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சரண்யா கருணாமூர்த்தி மற்றும் பொதுமக்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Tags

Next Story