பீகாரில் இருந்து கேரளா கடத்த முயன்ற எத்தனால் பறிமுதல்

பீகாரில் இருந்து கேரளா கடத்த முயன்ற எத்தனால் பறிமுதல்

சுங்க சாவடி 

பீகாரில் இருந்து கேரளா கடத்த முயன்ற எத்தனால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, எளாவூர் அதிநவீன சோதனைச் சாவடி அருகே இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பீகாரில் இருந்து கேரளாவுக்கு கடந்த முயன்ற எத்தனாலை போலீசார் பறிமுதல் செய்தனர்,

விசாகப்பட்டினம் மார்க்கமாக சென்னை எண்ணூருக்கு கொண்டு சென்று, அங்கிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட இருந்த எத்தனால் 110கேன்களை ரோந்து வாகன உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Tags

Next Story