தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஞானசேகரன்
குற்றவாளி குணசேகரன்
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஞானசேகரன்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததை காவல்துறையும் உறுதி செய்துஇருக்கிறது , பள்ளிக்கரணை, அமைந்தகரை பகுதிகளில் ஞானசேகரன் இரவில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்ததும் , பல்வேறு சிசிடிவி காட்சிகளை வைத்து ஞானசேகரனை அடையாளம் கண்ட போலீசார், ஞானசேகரனை கைது செய்ய நெருங்கிய போது, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார்- காவல்துறை
Next Story