மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தற்கொலை!

மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தற்கொலை!

மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தற்கொலை!

மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தற்கொலை!
புதுக்கோட்டை மாவட்டம் அரிமபளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓனாங்குடி கிராமத்தில் வசிப்பவர் கணேசன் என்பவரின் மனைவி அமராவதி வயது 73 இவர் தனது வீட்டில் இருக்கும்போது மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து இவரது உறவினர்கள் இவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்த அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அரிமளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story