ஆன்லைன் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஆன்லைன் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஆன்லைனில் அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 7.32 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஆன்லைனில் அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 7.32 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சிவகங்கை அருகே மேலப்பூங்குடியை சேர்ந்தவர் ஆதீஸ்வரி(23) இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு தேடி உள்ளார். அதில் வந்த முகவரியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதற்கான வங்கி எண்ணிற்கு 7 தவணைகளாக ரூபாய் 7,32,720 பணத்தை அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர் முதலீடு செய்ததற்கான லாபத்தை கொடுக்கவில்லை. இது குறித்து அளித்த புகாரில் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story