காவல் உதவி ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை

காவல் உதவி ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை

எஸ்.எஸ்.ஐ ஜெயக்குமார் 

கம்பத்தில் காவல்துறையினரால் பெண் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் போக்குவரத்து எஸ்.எஸ்.ஐக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல்துறையினரால் கடந்த ஆண்டு அமுதா என்பவரை அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கம்பம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்

Tags

Next Story