வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

எருமப்பட்டி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

எருமப்பட்டி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
எருமப்பட்டி ஜனவரி 9 எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் புதூர் சேர்ந்தவர் ரவி இவருடைய மகன் வினோத் வயது 24 இவருக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்துவாடு ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார் இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த வினோத் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் வீட்டிலிருந்த விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதை பார்த்த அவரது அம்மா மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாக அறிவித்ததன் பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Tags

Next Story