திடீரென பஸ் பிரேக் போட்டதால் ஏற்பட்ட விபரீதம்

திடீரென பஸ் பிரேக் போட்டதால் ஏற்பட்ட விபரீதம்

சின்னமனூர் அருகே திடீரென பஸ் பிரேக் போட்டதால் ஏற்பட்ட விபரீதம்

சின்னமனூர் அருகே திடீரென பஸ் பிரேக் போட்டதால் ஏற்பட்ட விபரீதம்
கடமலைக்குண்டை சேர்ந்தவர் ஜான் அசோக் இவர் தனது இருசக்கர வாகனத்தில் கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது சீலையம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென பிரேக் அடித்து நின்றது இதனால் நிலை தடுமாறிய ஜான் தனது இருசக்கர வாகனத்தோடு பஸ்ஸின் பின்புறம் மோதினார் இடுப்புக்கு கீழே காயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் சின்னமனூர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story