மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தற்காலிக ஊழியருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தற்காலிக ஊழியருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவு
தூத்துக்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் முருகன் (45). மாநகராட்சி ஒப்பந்த மின் ஊழியராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் நேற்று (24-12-23) கிருஷ்ணராஜபுரம் 5ஆவது தெரு பகுதியில் மலை வளர்த்தால் பழுது அடைந்த மின் வயர்களை சீர் செய்வதற்காக மின்கம்பத்தில் ஏறி சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் அவா் மின் கம்பத்திலேயே உயிரிழந்தாா். இவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்ச ரூபாய் குடும்பத்தினருக்கு நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Tags

Next Story