நடிகர் சைஃப் அலிகானை குத்தியவர் கைது ..! | கிங் நியூஸ் | The person who stabbed actor Saif Ali Khan has been arrested..! | King News

X
சைஃப் அலிகான்
நடிகர் சைஃப் அலிகானை குத்தியவர் கைது ..!
கைதானவரை பாந்த்ரா காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றன நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையன் நடிகர் சைஃப் அலிகானிடம் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் கொள்ளையன் உடன் நடந்த சண்டையில் நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திகுத்து ஏற்பட்டதாகவும் போலீசார் விசாரணையில் தகவல் , போலீசார் 20 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்த நிலையில், கொள்ளையன் கைது.
Next Story