சத்திரரெட்டியபட்டி விளக்கில் வேன்-பைக் மோதல்

சத்திரரெட்டியபட்டி விளக்கில்  வேன்-பைக் மோதல்

காவல் நிலையம் 

விருதுநகர் மாவட்டம் சத்திர ரெட்டியபட்டி விளக்கில் நின்று கொண்டிருந்த மினி லோடு தான் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

மதுரை விருதுநகர் சாலையில் சத்திரரெட்டியபட்டி விளக்கில் நின்று கொண்டிருந்த லோடு வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஒருவர் காயம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர் முத்துக்குமார் இவர் சின்னத்தம்பி என்பவருக்கு சொந்தமான லோடு வேனில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த லோடு வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரை விருதுநகர் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது சத்திரரெட்டியபட்டி விளக்கில் விளக்கில் லோடு வேலை ஓரமாக நிறுத்திவிட்டு சாலை ஓரத்தில் முத்துக்குமார் நின்று கொண்டிருந்த போது மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இருசக்கர

வாகனத்தை அதிவேகமாகவும் ஜாக்கிரதையாக மூட்டி வந்து நின்று கொண்டிருந்த மினி லோடு பின்புறம் மோதி விபத்தில் வெங்கடேஷ் காயமடைந்த நிலையில் இருசக்கர வாகன மற்றும் லோடு வேன் சேதமடைந்தது இது குறித்து முத்துக்குமார் அளித்த புகார் அடிப்படையில் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story