சீஸ் பிரட் டிக்கா !!
சீஸ் பிரட் டிக்கா
தேவையான பொருட்கள்
சீஸ்
பிரட்
முட்டை
பிரெட் தூள்
டொமேட்டோ சாஸ்
எண்ணெய்
செய்முறை :
முதலில் சீஸ்-ஐ சிறு துண்டுகளாக கட் செய்து பின்பு பிரட்டின் ஓரங்களை நறுக்கி அதனை நான்கு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். நான்கு துண்டுகளாக நறுக்கிய பிரட்டின் மீது டொமேட்டோ சாஸ் தடவி பின்னர் ஒரு ஸ்டிக்கை பயன்படுத்தி அதில் பிரட்- சீஸ், பிரட்- சீஸ் என சொருகி முட்டையில் டிப் பண்ணி பின்பு பிரட் தூளில் பிரட்டி ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நம் செய்து வைத்துள்ள சிஸ் பிரட் டிக்காவை பொறித்து எடுக்கவும். பின்னர் சுவைக்கேற்ப டொமேட்டோ கெட்சப் மூலம் பரிமாறலாம்.
Next Story