குல்கந்து ரெசிபி !!
குல்கந்து
தேவையான பொருட்கள் :
ரோஜா பூ -1,
பெரிய கற்கண்டு - 4 துண்டு,
தேன் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பெரிய ரோஜா பூ எடுத்து அதன் இதழ்களை பிரித்து நிழலில் காயவைக்கவும். பிறகு அதனுடன் பெரிய கற்கண்டினை எடுத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக லேகிய பக்குவத்திற்கு இடிக்கவும். நன்றாக எடுத்து லேகிய பக்குவம் வந்ததும் அதனை ஒரு குடுவையில் போட்டு வைத்தா ல் குல்கந்து தயார். தினமும் அதனை சாப்பிடும் போது அதனுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடவேண்டும். பெரியவர்கள் சாப்பிட்டால் ஒரு ஸ்பூன், சிறியவர்கள் சாப்பிட்டால் 1/2 ஸ்பூன். குல்கந்து செய்முறை மிகவும் சுலபம் நல்ல பயனுடைய ஒன்று இந்த குல்கந்து.
Next Story