பால் கெட்டுபோச்சா .! கவலைபடாதிங்க ..! இந்த recipe தெரிஞ்சா சுவையான பால்கோவ ரெடி | சமையல் | கிங் நியூஸ் 24x7

பால் கெட்டுபோச்சா .! கவலைபடாதிங்க ..! இந்த recipe தெரிஞ்சா சுவையான பால்கோவ ரெடி | சமையல் | கிங் நியூஸ் 24x7
X

பால்கோவா 

தேவையான பொருட்கள்

1/2 லிட்டர் பால்

1டேபிள் ஸ்பூன் சர்க்கரை

2 ஏலக்காய் தூள் செய்தது

1டீஸ்பூன் நெய்

4 பாதாம், பிஸ்தா உடைத்தது. (விருப்பமெனில்)

nonstick pan இல் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி விடவும்.

நன்கு சுண்டியதும் ஏலக்காய் தூள், நெய் சேர்த்து கிளறி பாதாம், பிஸ்தா தூவி இறக்கவும்.

அருமையான சுவையுடன் பால்கோவா ரெடி.

Tags

Next Story