நாக்கில் எச்சில் ஊறவைக்கும் பீஃப் சுக்கா | BEEF | கிங் நியூஸ் 24X7 | சமையல் |

நாக்கில் எச்சில் ஊறவைக்கும் பீஃப் சுக்கா | BEEF | கிங் நியூஸ் 24X7 | சமையல் |
X

BEEF



தேவையான பொருட்கள்..

1/2 கிலோ பீஃப்

5 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்

4 பட்டை

4 ஏலக்காய்

5 கிராம்பு

1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்

1/2 டீஸ்பூன் மல்லித் தூள்

2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

2 டீஸ்பூன் மிளகு தூள்

1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்

1 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

சிறிதுகொத்தமல்லி தலை

தேவையான அளவு உப்பு


சமையல் குறிப்புகள்..

> குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு, ஏலக்காய் இஞ்சி பூண்டு பேஸ்ட் பீஃப் இவை அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

> பீஃப் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் கரம் மசாலா உப்பு மிளகுத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்


> சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து முதல் ஏழு விசில் வரும் வரை வேகவிடவும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்


Tags

Next Story