காளான் பெப்பர் பிரை !!!

காளான் பெப்பர் பிரை !!!

காளான் பெப்பர் பிரை

நீங்க சைவமா அப்போ இதை செஞ்சி சாப்பிட்டு பாருங்கள். செய்முறையும் எளிது.

தேவையான பொருட்கள் :

காளான் - 1 பாக்

சோம்பு - 1 டீஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 2

வெங்காயம் - 2

மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மிளகு தூள் - 1 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு சேர்க்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து காளான் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் மிளகு தூள் தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான காளான் பெப்பர் பிரை ரெடி.

Tags

Next Story