பொட்டேட்டோ ரிங் ரெசிபி !!

பொட்டேட்டோ ரிங் ரெசிபி !!

பொட்டேட்டோ ரிங்

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 4

பிரெட்டின் தூள் - 1

மக்காச் சோள மாவு - 3 ஸ்பூன்

மிளகு தூள் - அரை ஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையானஅளவு

செய்முறை :

*ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும் பின் உருளைக்கிழங்கை நன்கு மசித்து கொள்ளவும்.

*பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மக்காச்சோள மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

*பிசைந்த மாவை ஒரு சப்பாத்தி கட்டையில் போட்டு சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து வட்ட வடிவில் அவைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் நாம் எடுத்து வைத்துள்ள பொட்டேட்டோ ரிங்கை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும் இப்போது சுவையான பொட்டேட்டோ ரிங் தயார்.

Tags

Next Story