சிறு தானிய இட்லி.. சுவைக்கலாம் வாங்க...

சிறு தானிய இட்லி.. சுவைக்கலாம் வாங்க...

சிறு தானிய இட்லி..

சிறு தானிய இட்லி . இன்று இந்த ஆரோக்கியமான இட்லியை எப்படிசெய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு - 2

கப் கம்பு - 2 கப்

குதிரைவாலி - 1

கப் உளுந்து - 1

கப் உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

கம்பு,கேழ்வரகு, குதிரைவாலி அரிசி மூன்றையும் நன்றாக கழுவி 6 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

உளுந்தை கழுவி தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

இரண்டையும் தனித்தனியாக அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

அரைத்த 2 மணிநேரத்தில் இட்லி ஊற்றலாம். சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

Tags

Next Story