எல்லாம் வகை சட்னியும் சிலர் செய்து சாப்பிட்டு இருக்கலாம்- ஆனால் கட்டாயம் இந்த சட்னியை நீங்கள் செய்திருக்கவே மாட்டீர்கள்!!!!

எல்லாம் வகை சட்னியும் சிலர் செய்து சாப்பிட்டு இருக்கலாம்- ஆனால் கட்டாயம் இந்த சட்னியை நீங்கள் செய்திருக்கவே மாட்டீர்கள்!!!!

 சட்னி

இந்த சட்னியைப் பற்றி நீங்கள் கேள்விப்படாமலும் இருக்கலாம். ஆனால் முழுக்க முழுக்க ஆரோக்கியமானது.கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்.


தேவையான பொருட்கள் :

ஸபின்னாச் (கீரை),

பாதாம் பருப்பு,

மிளகாய்,

பூண்டு,

தேவையான அளவு உப்பு

செய்முறை :

*ஸபின்னாச்சுடன் (கீரைகளுடன்)ஊற வைத்த பாதம் பருப்பை கீரைகளுடன் சேர்த்து மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் சுவையான சட்னி ரெடி.

*நன்கு க்ரீமியாக வைட்டமின்கள் நிறைந்த ஒரு சட்னியாக இருக்கும். எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுகிறவர்களுக்கு இது வித்தியாசமாக இருக்கும்.

* செய்முறை மிக எளிது.

Tags

Next Story