மொஃதா உருண்ட மீன்குழம்புடன் டேஸ்ட் பண்ணுங்க !

மொஃதா உருண்ட மீன்குழம்புடன் டேஸ்ட் பண்ணுங்க !

மொஃதா 

மொஃதா

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1/4 கப்

அரிசி குருணை - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

நெய் அல்லது நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ராகி மாவிற்கு நான்கு மடங்கு தண்ணீர் வைத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். அரிசி குருணையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

கொதிக்கும் நீரில் அரிசி குருணையை போட்டு வேக வைக்கவும். எண்ணெய் அல்லது நெய் விடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். ஓரளவு அரிசி குருணை வெந்த பின்பு ராகி மாவை சிறிது சிறிதாகப் போட்டு கிளறவும். ஒரு சில நிமிடம் மூடி வைக்கவும்.

கை பொறுக்கும் சூட்டோடு உருண்டைகளாக பிடிக்கவும். (4 அல்லது 6) மொஃதா ரெடி. இதனை கறிகுழம்பு அல்லது மீன் குழம்புடன் பரிமாறவும்

Tags

Next Story