வாழைப்பழம் பிரட் வைத்து ஒரு ஹெல்தியான ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க !!

X
மில்க் பிரட்
தேவையான பொருட்கள் :
*பிரட்
*வெண்ணெய்
*வாழைப்பழம்
*பால்
*தேன்
செய்முறை :
முதலில் பிரட் -டை வெண்ணெயில் போட்டு ரோஸ்ட் செய்து கொள்ளவும். பிறகு வாழைப்பழத்தை ஸ்லைஸ் ஆக கட் செய்து அந்த ரோஸ்ட் செய்த பிரட்டில் தேவையான அளவு வைத்துக் கொள்ளவும். அதன் மீது மறுபடியும் ஒரு பிரட்டை வைக்கவும். முன்பு வாழைப்பழத்தை பிரட்டில் வைத்தது போல மீண்டும் ஒரு லேயர் வைத்து கொள்ளவும். நம் செய்து வைத்துள்ள பிரட்-டை ஒரு கடாயில் வைத்து அதன் மீது தேவையான அளவு பாலை உற்றவும். பால் நன்றாக உறியவுடன் ஒரு பிளேட்டில் வைத்து தேனை உற்றி பரிமாறினால் உங்கள் குழந்தைக்கு ஒரு டேஸ்ட்டியான ஸ்நாக்ஸ் ரெடி.
Next Story