வாழை இலை டீ குடிப்பதில் இவ்வளவு நன்மைகளா !!

வாழை இலை  டீ  குடிப்பதில் இவ்வளவு நன்மைகளா !!

tea

வாழை இலைகளில் உணவு உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று. ஆனால் வாழை இலை டீ பற்றி தெரியுமா? வாழை இலை டீ அருந்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.


எடை இழப்பை அதிகரிக்க வாழை இலையில் தேனீர் அருந்துவது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதுக்கு கொழுப்பு இருப்பதை ஊக்குவிப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.


செரிமான ஆரோக்கியத்திற்கு இந்த தேநீர் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்திற்கும் உதவுகிறது. மேலும் நீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.


நன்றி நீக்கியாக வாழை இலை டீ உடலில் இருந்த நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க வாழை இலை தேநீர் ரத்த சக்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது இது நீரழிவு நோயாளிகள் அல்லது நீரழிவு நோய் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


அலர்ஜியை குறைக்க இயற்கையாகவே வாழை இலை தேநீர் ஆனது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் அலர்ஜியை குறைக்கவும் வழியிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த டீயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்கள் இருந்து உடலை பாதுகாக்கவும் உதவுகிறது.


சர்ம ஆரோக்கியத்திற்கு வாழை இலையில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அவை சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது.




Tags

Next Story