ஆரோக்கியத்திற்கு செவ்வாழை!

ஆரோக்கியத்திற்கு செவ்வாழை!

செவ்வாழை

செவ்வாழை சாப்பிட மட்டும் சுவையாக இருப்பதில்லை, அது ஆரோக்கியத்திற்கும் பயனுள்ள பழம் ஆகும். வாழப்பழத்தின் பிற ரகங்களைவிட, சிவப்பு வாழைப்பழம் ருசியானது.சாதாரண வாழைப்பழத்தை விட செவ்வாழையில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. செவ்வாழையை தினமும் உண்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.இதயத்திற்கு இரத்த விநியோகத்தை மேம்படுத்துவதில் செவ்வாழை முக்கிய பங்கு வகிக்கிறது.வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும். வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.உடல்நலக் கோளாறுகளை நீக்கும் செவ்வாழை, கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.உயர் இரத்த அழுத்தத்துடன் இதயத்திற்கு இரத்த விநியோகத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.. செவ்வாழை உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்குகிறது.உடலில் உள்ள வெப்பத்தை குறைக்கும் செவ்வாழை, நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுபவர்களுக்கும் நிவாரணம் கொடுக்கும். இவற்றைத் தவிர, மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Tags

Next Story