அழகான அழகு குறிப்புகள்:
பட்டு போன்ற கூந்தலுக்கு
பட்டு போன்ற கூந்தலுக்கு,
தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும் அத்துடன் பளபளப்பாகவும் இருக்கும் குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு காலையில் குடிப்பது இன்னும் சிறந்த பலனைத் தரும்.
அதுமட்டுமல்லாமல் தயிரை பயன்படுத்தினால் கூந்தல் நன்கு பட்டுப்போன்று மென்மையாக இருக்கும் முடி உதிர்வு பிரச்சினை நீங்கி முடி அடர்த்தியாக வளர உதவி செய்யும்.
உதடு மென்மையாகவும் வறட்சி இன்றியும் இருப்பதற்கு சிறிது நெய் தடவி வந்தால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம் இவ்வாறு செய்வதினால் உதடு மென்மையாகவும் வறட்சியி இன்றி காணப்படும்
Next Story