டெங்கு அறிகுறிகள் - உடனே ட்ரீட்மெண்ட் பண்ணுங்க !!
டெங்கு
கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த நிலையில் சமீபகாலமாக தெனிந்திய. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பெங்களூருவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் டெங்குவால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இப்படி திடீரென்று டெங்கு பாதுகாப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையின் காரணமாக குளிர் பகுதிகளை சுற்றியுள்ள பள்ளங்களின் நீர் தேங்கி நிற்கின்ற பகுதிகளானது கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது. முக்கியமாக இந்த மாதிரியான பகுதிகளில் தான் டெங்கு பரவும் லேடீஸ் எஜிப்டி வகை கொசுக்கள் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். மழை பெய்தால் நீர் நிறைய இடங்களில் தேங்கி கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமும் அதிகரித்து அதன் விளைவாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது முக்கியம் கொசுக்கள் அதிகாலையிலானது தாமதமான இரவில் கடிக்கும்.
டெங்கு அறிகுறிகள் :
அதிக காய்ச்சல் : டெங்கு காய்ச்சலின் முதன்மையான அறிகுறி ஒன்று திடீரென்று அதிக காய்ச்சல் வருவது அதுவும் இந்த காய்ச்சல் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை நீடித்திருக்கும் முக்கியமாக காய்ச்சலுடன் அடிக்கடி வியர்வையும் குளிர்ச்சியையும் சந்திக்க நேரிடும்.
கடுமையான தலைவலி: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான தலைவலியை சந்திப்பார்கள். இந்த தலைவலியால் மிகவும் பலவீனமாக கூடும் இந்த தலைவலி ஊசியால் குத்துவது போன்றிருக்கும்.
கண்களுக்குப் பின்வழி : டெங்குவால் பாதிக்கப்பட்ட பலருக்கு கண்களுக்கு பின்புறத்தில் வலியை ஏற்படுத்தும் இந்த வலியின் போது கண்களை அசைத்தால் கூட கடுமையான வலியை ஏற்படுத்தும்.
தலை மற்றும் மூட்டு வலி : ஒருவர் கடுமையான காய்ச்சல் மட்டும் இன்றி தசை மற்றும் மூட்டு வலியை உண்டாக்கும் இந்த தீவிரமான எலும்புகளையும் தசைகளையும் பாதிப்பதால் இந்த எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் அழைப்பர். இது மட்டுமில்லாமல் வாந்தி ,தோல் தடிப்பு ,ரத்தப்போக்கு, ரத்த பிளாஸ்மா, கசிவு குறைந்த இரத்த அழுத்தம், ரத்த வட்டுக்களின் எண்ணிக்கை குறைவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.