இளம்பிள்ளை வாதம் பற்றி இனி கவலை வேண்டாம் !
இளம்பிள்ளை வாதம்
சிறு குழந்தைகளாக இருக்கும் பொழுது காய்ச்சலேற்பட்டு அக்காய்ச்சலைக் குணப்படுத்தும் பொருட்டு. பெற்றோர் ஆங்கில மருத்துவரை நாடி ஊசி மருந்துகள் போடுவதன் விளைவாக, அதிலுள்ள வேதியல் பொருள்களின் பக்க விளைவின் காரணமாக இளம்பிள்ளை வாதமேற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் வினவினால் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றனர்.
எனவே, சிறுகுழந்தைகளுக்கோ. பெரியவர்களுக்கோ காயச்சலேற்பட்டால் உடன் காய்ச்சல் தணியும் வரை அடிவயிற்றிலும் நெற்றியிலும் ஈரத்துணிப் பட்டி அல்லது ஈரப்புற்று மண் பட்டி அடிக்கடி போட்டு வரவேண்டும் காலையிலும் மாலையிலும் எனிமா எடுத்து மலத்தை நன்கு வெளியேற்ற வேண்டும் செரியாமையின் பொருட்டே பெரும்பாலும் காய்ச்சலேற்படுகிறது. இளம்பிள்ளை வாதத்தைக் குணப்படுத்த அதிகாலையில் எழுந்ததும் நிறையக் குளிர்ந்த நீர் அருந்த வேண்டும் காலை மாலை இருவேளைகள எனிமா எடுத்துக் கொள்ளவும் காலையிலும் மாலையிலும் குளிர்ந்த தண்ணீரில் குளித்து வரவும் முழு இயற்கை உணவில் வாழ்வது சிறப்பு சிரமமெனில், பகலில் மட்டும் காயகறி கீரைகளுடன் சமைத்த சைவ உணவும் மற்ற வேளைகளில் எல்லா இயற்கை உணவும் உண்டு வரவேண்டும் செயற்கைப் பானங்களைத் தவிர்த்து இயற்கைப் பானங்களையே அருந்தி வரவேண்டும்
காலையும் மாலையும் வெறும் வயிற்றில் இயன்ற அளவு ஏதேனும் எளிய உடற்பயிற்சி செய்து வரலாம் நாள்தோறும் சூரியஒளிக் குளியல் சுமார் முப்பது நிமிடங்கள் வரை எடுத்து வரவேண்டும் வாரமொருமுறை மண குளியல் வாழையிலைக் குளியல் எடுத்து வரவேண்டும் நாள்தோறும் வெறும் வயிற்றில் இடுப்புக் குளியல் தொட்டி மூலம் இடுப்புக் குளியலும் எடுத்து வரலாம் எல்லாக் குளியலகளும் அதிக பட்சம் முப்பது நிமிடங்கள் வரை எடுக்கலாம்.
ஆரஞ்சுப் பழம் பேரீச்சம் பழம், தேன் ஆகியன இயற்கை உணவில் அதிகம் இடம் பெறலாம். இளம் பிள்ளைவாதம் வெண்குஷ்டம் பைத்தியம் ஆகிய மூன்று நோயகளும் குணமாகக் குறைந்தது ஆறுமாதங்கள் முதல் ஓரிரு ஆண்டுகள் வரை பொறுத்திருக்க வேண்டும்.