டிராகன் பழ ஜூஸ்!!! உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!!

டிராகன் பழ ஜூஸ்!!! உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!!

டிராகன் பழ ஜூஸ்

டிராகன் பழத்தின் வெளிப்புற தோலை எடுத்து, உட்புற பழத்தை மட்டும் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். அதில் இருக்கும் கருப்பு நிற விதைகள் போன்றவை உடலுக்கு நல்லது.டிராகன் பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்கள், பினாலிக் அமிலம், பீட்டாசயனின், ஃபிளாவனாய்டுகள் ஆகிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து செய்லபடும்.எனவே, புற்றுநோய் அபாயம் குறையும்.கருவின் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.தொற்று நோய் தாக்காமல் இருக்க இந்த ஜூஸ் உதவும்.தொற்று நோய் தாக்காமல் இருக்க இந்த ஜூஸ் உதவும்.

இதில் ஃபைபர் அதிகம் இருக்கும் காரணத்தால் இது சர்க்கரை அதிகம் எடுத்துக்கொள்ள தூண்டாது. இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது.இது ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும். இதனால், ஆக்ஸிஜன் இதயத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்லும். கருப்பு விதைகளில் omega -3, omega-9 இதயத்திற்கு நல்லது, இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும்.

இதில் வைட்டமிண் சி அதிகம் உள்ளது. இந்த ஆண்டிஆக்ஸிடன்ட் நோய்களில் இருந்து நம்மை காத்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

Tags

Next Story