சூரியகாந்தி விதையின் ஆரோக்கிய நன்மைகள் !!

சூரியகாந்தி விதையின் ஆரோக்கிய நன்மைகள் !!

sunflower seeds

சூரியகாந்தி விதையில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, நியாசின், வைட்டமின்

பி6, ஃபோலேட், இரும்புச்சத்து, மக்னீசியம்., ஜிங்க், காப்பர், மாங்கனீசு, செலீனியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.


சூரியகாந்தி விதையில் உள்ள கரோட்டினாய்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உதவுகிறது.

சூரியகாந்தி விதையில் அன்சாச்சுரேட்டட் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் உதவும்.


இன்சுலின் உற்பத்தியை தூண்டி நீரிழிவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது சூரியகாந்தி விதை.

​சூரியகாந்தி விதையில் உள்ள வைட்டமின் பி6 மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

இந்த விதை ​எடை இழப்பை ஊக்குவிக்க உதவுகிறது.


இதிலுள்ள ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் நோய்த் தொற்றுக்களை குறைக்க உதவி செய்யும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகியவை நிறைந்திருக்கின்றன.

அளவுக்கு ​அதிகமாக எடுத்துக் கொண்டால் சிலருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் வரலாம்.

Tags

Next Story