ஆயுளுக்குத் தேவையான ஆரோக்கியம்!
ஆரோக்கியம்!
ஆரோக்கியம் என்பது உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வின் முழுமையான ஒருங்கிணைப்பு..
இது ஒரு மதிப்பு மிக்க வளமாகும்..
மக்களை தனித்தனியாகவும்,சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வாழ்க்கையை நடத்த அனுமதிக்கிறது..
ஆரோக்கியம் என்பது மனிதன் வேலை செய்வதற்கும் , கற்றுக்கொள்வதற்கும் , குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபடுவதற்கும் உதவுகிறது..
ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்,நோயை தடுப்பது , நோயை தடுப்பது,நோய் வாய்ப்பட்டவர்களை மீட்டெடுத்தல் , மறு வாழ்வு போன்றவை சுகாதாரம் மேம்பாட்டின் காரணிகள் ஆகும்..
தொற்று நோய்கள்:
வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது..
நோயைக் காட்டிலும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினாலும், ஆரோக்கிய மேம்பாடு நோய் தடுப்புடன் தொடர்புடையது..
தொற்றா நோய்கள்:
தொற்றா நோய்களின் தோற்றம் (NCD) உலகளாவிய நோய் சுமை மற்றும் இறப்புக்குப் பங்களித்துள்ளது..