வேப்பிலை மாஸ்க் தயாரிக்கும் முறை!

வேப்பிலை மாஸ்க் தயாரிக்கும் முறை!

உடல்நலம்

உங்கள் அழகான முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் உள்ளதா? உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைக்க நிறைய கிளென்ஸர் மற்றும் ஃபவுண்டேஷன் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதா... ஆம் எனில், கவலைப்பட வேண்டாம். இதோ உங்களுக்கான தீர்வு.


தேவையான பொருட்கள் :


வேப்ப இலை - ½ கப்

தண்ணீர் - 1 முதல் 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப

மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்


வேப்பிலை ஃபேஸ் பேக்கை தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை


1. வேப்ப இலை மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

2. இப்போது தயார் செய்துள்ள இந்த பேஸ்ட்டில் சிறிது மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவவும்.

3. சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை உலர விடவும்.

4. பின்னர் உங்கள் முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.

இந்த பயனுள்ள ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை தடவினால் உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் விடுபடலாம். முகத்தில் உள்ள கருவளையம் மற்றும் சுருக்கங்கள் பிரச்சனையை குறைக்க இந்த செய்முறையை முயற்சி செய்யலாம். சுருக்கம் இல்லாத, தெளிவான, களங்கமற்ற சருமத்தை நீங்கள் விரும்பினால், வேப்பபிலை கொண்டு தயாரிக்கப்பட்ட பேஸ் மாஸ்க் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

Tags

Next Story