கொலஸ்ட்ரால் தடுப்பதற்கான வழிமுறைகள் !!
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் பொதுவாக அசைவ உணவு மற்றும் அதிக உண்பவர்களுக்கு கொழுப்பு உடலின் மிகுதியாகி கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. ரத்தக்குழாய்கள் இதயம் ஆகிய உறுப்புகள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றன.
நாளடைவில் அற்ப ஆயிளும் அகால மரணமும் இந்நோயால் ஏற்படலாம். எனவே இந்நோய் குணமாகவும் வராமல் தடுப்பதற்கும் அசைவ உணவை தவிர்க்க வேண்டும். பால், பொருட்களான நீ தயிர் ஆகியவற்றையும் டால்டா போன்றவையும் தவித்தல் வேண்டும்.
நோய் குணமாகும் வரை தினம் காலையில் வெறும் வயிற்றில் பல் துலக்கிய பின் அருகம்புல் சாறு, வாழைத்தண்டு சாறு ஆகியவற்றை அருந்தி வரலாம்.
வெள்ளைப் பூண்டு ஐந்து பற்களை உண்டு வரலாம் மூன்று வேலையும் இயற்கை உணவாக உண்பது நல்லது இயலவில்லை எனில் காலையும் இரவும் இயற்கை உணவு பகலில் ஒரு வேளை மட்டும் சமைத்த சைவ உணவு உண்டு வரலாம். தினம் காலையில் யோகாசன பயிற்சிகள் அல்லது ஏதேனும் எளிய உடற்பயிற்சிகள் செய்வது அவசியம்.