சுவாச நோய்களை தடுக்கும் சுண்டைக்காய் !!
சுண்டைக்காய்
சுண்டைகாயை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும் உடல் சோர்வு நீங்கும்.
சுவாசம் சமந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டைகாயை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாரம் மூன்று முறை சுண்டைகாய் சாப்பிட்டு வந்தால் வயற்றுக்கிருமி மூலக்கிருமி போன்றவை அகலும்.
வய்ற்றுப்புண் ஆற்றும், வய்ற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும் மேலும் இதில் புரதம், கால்சியம் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன.
இவை உடல்வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.
Next Story