ஆயுள் கூட ஆயிலை குறைங்க !

ஆயுள் கூட ஆயிலை குறைங்க !

ஆயில் 

நாம் உயிர் வாழ்வதற்கும். உடல் உழைப்புக்கும், உணவு மிக அவசியமானது. தேவைக்கு அதிகமான உணவின் பெரும்பகுதி கொழுப்பாக மாற்றப் பட்டு உடலிலும் ரத்தத்திலும் படிந்து சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாகிறது.

அதிக எண்ணெய் சாப்பிட்டால் அது கொழுப்பாக உடலில் படியும்

ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு அரைலிட்டர் எண்ணெய் தான் சரியான அளவு என்று மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள்:

பாலி அன்சாச்சுரேட்டட கொழுப்பு சூரியகாந்தி எண்ணெய், சனஃபமை எண்ணெய் சோள எண்ணெய் ஆகியவைகளை குறைந்த அளவிலும் மோனா அன்சாச்சுரேட்டட் கொழுப்பு கடலெண்ணெய், கடுகு எண்ணெய் ஆலிவ் எண்ணெய் சனோலா ஆகியவைகளை குறைந்த அளவிலும் அன்மோனோ சாச்சுரேட்ட்ட கொழுப்பு நல்லெண்ணெய், அரிசி தவிட எண்ணெய் ஆகியவைகளை குறைந்த அளவிலும் உபயோகப்படுத்த மேற்கண்ட எண்ணெய்களையும் 15 நாடகளுக்கு ஒருமுறை மா உபயோகப்படுத்துவது நலம்

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் மொத்த கலோரி அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசிய

நார்ச்சத்துமிக்க உணவுகள்:

முட்டைக்கோஸ், சோளப்பொரி, காரன்பளேக்ஸ், கேழ்வரகு, பச்சைக்கா கறிகள், பயறு வகைகள் மக்காச்சோளம் வாழைத்தண்டு, முருங்கைக்காட பாகற்காய் கீரை வகைகள் கோதுமைத் தவிடு (Wheat Bran), ஓட்ஸ் தன் (Oat Bran).

Tags

Read MoreRead Less
Next Story