பெண்களின் ஆரோக்கிய அஸ்திவார டானிக் ரோஜா குல்கந்து!

பெண்களின் ஆரோக்கிய அஸ்திவார டானிக் ரோஜா குல்கந்து!

 ரோஜா குல்கந்து

''பெண்களின் ஆரோக்கிய அஸ்திவார டானிக் ரோஜா குல்கந்து'

தேவையான பொருட்கள்:

ரோஜாப்பூ இதழ்கள்

1 கிலோ

(ரோஸ் ரோஜா)

தேன்

1 கிலோ பனங்கற்கண்டு

600 கிராம்

வெண்பூசணி

600 கிராம்




தயாரிப்பு முறை:

ரோஸ்கலர் ரோஜாப்பூக்களை வாங்கிக் கழுவி இதழ்களை மட்டும் பிரித்தெடுக்கவும் ரோஜா இதழ்களை தேனில் ஊறவைத்து தினமும் வெயில் வைத்துப் புடம் போடலாம் கண்ணாடி பாட்டிலில் வைத்து அதன் மேல் மெல்லிய துணியால் மூடலாம் இரு தினங்கள் கழித்து பனங்கற்கண்டு கலந்து ஒரு வாரம் வரை வெயில் வைத்து எடுத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இதுவே ரோஜாப்பூ குல்கந்து எனப்படும்.

இது போல் வெண்பூசணித் திருகல் கலந்தும் செய்யப்படுகிறது ஆவாரம் பூவிலும் செய்யலாம். ஒருவேளைக்கு 5 கிராம் முதல் பத்து கிராம் வரை சாப்பிடலாம் (1டீஸ்பூன் அளவு)

பயன்கள்:

மேனி எழில் கூட்ட வல்லது தங்கப் பஸ்பத்திற்கு இணையானது கர்ப்பப் காலப் பெண்கள் தொடர்ந்து பயன்படுத்த. இலகு பிரசவம் கிடைப்பதுடன் அழகுக்கு ைெதயும் பெறுகின்றனற குளிர்ச்சி மிகுந்துள்ளதால் வெயில் காலங்கபெறுகின்தனல் பயன்படுத்திப் பழகலாம். வேர்வை துர்நாற்றம் விலகும் இரத்த சோகை மறையும் இரத்த சுத்தி கிட்டுகிறது. மலக்கட்டும் இரக் விலகுகிறது. விட்டமின் சத்துக் குறைவானவர்கள் நெல்லிக கனிபோல், மாத்திரைக்குப் பதில், குல்கந்தைப் பயன்படுத்தலாம். டயரியா சரியாகும். சீதபேதி, இரத்த பேதி மறையும். வயிற்றுவலி குடல்புண் குறையும். முகப்பரு விலகும். உடல் அமிலத்தன்மை மாறும். பெண்களின் மர்ம நோய்கள், வெள்ளைப்படுதல். மாதவிடாய்ப் பிணிகள், சிறுநீர் பிணிகள் மறையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். தாது விருத்திக் கிட்டும். இந்தியாவில் அக்காலம் முதல் ரோஜாவைப் பலவிதங்களில் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்துகின்றனர். தேவையான இயற்கையான துவர்ப்புச்சத்து உள்ளதால் புது இரத்த உற்பத்திக்கு உத்திரவாதம் தருகிறது உடல் துர்நாற்றம் குறைந்து இளமை மேம்படும். டையரியா அன்பர்கள் பலம் பெறுவர். ஆரஞ்சு, சாத்துக்கடியை விட அதிக விட்டமின்கள் உள்ளன.

Tags

Next Story