டெங்குவைப் பரப்பும் கொசுக்கடியில் இருந்து பாதுகாப்புடன் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் !!

டெங்குவைப் பரப்பும் கொசுக்கடியில் இருந்து பாதுகாப்புடன் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் !!

டெங்கு

டெங்கு காய்ச்சலைத் தடுக்க மிகச்சிறந்த வழி கொசுவிரட்டியைப் பயன்படுத்துவது தான்.

தற்போது ஏராளமான கொசு விரட்டிகள் கடைகளில் விற்கப்படுகின்றன.எனவே அவற்றை பயன்படுத்துங்கள்.

கொசுக்கள் கடிக்காமல் இருக்க உடலை மறைக்கக்கூடிய அளவில் முழு ஆடைகளை அணியுங்கள். வீட்டைச் சுற்றி நீர் தேங்கியிருந்தால், ஜன்னல் கதவுகள் மற்றும் வாசல் கதவுகளை எப்போதும் மூடி வைத்திருங்கள்.

முக்கியமாக பகல் வேலையில் கொசுக்கள் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதால், இந்த வேலைகளில் மூடியே வைத்திருங்கள்.

வீட்டில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறப்படுத்திவிடுங்கள். வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

ஒரு பௌல் நீரில் கற்பூரத்தை போட்டு வீட்டில் வைத்திருங்கள். இது கொசுக்களைத் தடுக்க உதவி புரியும்.

Tags

Next Story