சோற்று கற்றாழையில் உள்ள ஆச்சிரியமூட்டும் பயன்கள்!

சோற்று கற்றாழையில் உள்ள ஆச்சிரியமூட்டும் பயன்கள்!

கற்றாழை

1. 4 ஆண்டுகள் வளர்ந்த சோற்றுக் கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அதில்தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும்.

2. கற்றாழைச் செடியின் வெளிப்புற மடல்கள் நன்கு முதிர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை நறுக்கி எடுத்து அதிலுள்ள மஞ்சள்நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும்.

3. பிறகு தோலை அகற்றி விட்டு உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை 7 முறை ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

4. ஏனென்றால் அதிலுள்ள 'அலோனின்' என்ற வேதிப்பொருளும், கசப்புச் சுவையும் விலகும். 'அலோனின்' வயிற்றினுள் சென்றால் வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல் ஏற்படலாம்.

5. அதன் பின்னர் அந்த ஜெல்லை இடித்து நசுக்கியோ, மிக்ஸியில் அரைத்தோ சாறாக்கிப் பயன்படுத்தி கொள்ளலாம்.

Tags

Next Story